பள்ளி மாணவர்களுக்கு பயிற்ச்சி முகாம்

பள்ளி மாணவர்களுக்கு பயிற்ச்சி முகாம்


பனைக்குளம் நவ 03

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பஹ்ருதீன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் 12 வகுப்பு தொழில் கல்வி பிரிவு மாணவர்களுக்கு பனைக்குளம் அருகே உள்ள புதுவலசை கிராமத்தில் உள்ள ஆர்டிசிசி பேங் வளாகத்தில் வங்கி மேலாளர் முத்துமுருகன் பயிற்ச்சியை துவக்கி வங்கியின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி பயிற்ச்சி அளித்தார் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அலோஷியா ஷோபா பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் லோகிஸ்வரன் மாணவர்களுக்கு பயிர்ச்சி அளித்து மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தனார்.

தேர்வு பெற்ற மாணவர்களுக்கு வங்கி மேலாளரால் சான்றிதழ் வழங்கப்படும் இதற்க்கான ஏற்பாடுகளை ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அலோசியா ஷோபா சிறப்பாக செய்து உள்ளார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%