ஸ்மார்ட் போனில் நமக்கே தெரியாமல் சேரும் குப்பைகளை அகற்றுவது குறித்த செய்தி மிகவும் பயனுடையது.
சீர்காழி ஆர்.சீதாராமன் எழுதிய " இணையதளத் தொடர்பு " ரமணி மூலம் ரவிக்கு கிடைத்த வேலைக்கு இணையதளத் தொடர்பே காரணம் என நினைப்பது சரியே.
பதின்ம வயதில் படித்து மகிழ்ந்த எழுத்தாளர் ராஜேஷ் குமார் முகநூலில் எழுதிய தொடரை, பிறருக்கு அடியேன் பகிரும்போது
" இணையதளம் நாம் இணையும் தளம்" எனக் குறிப்பிட்டதுண்டு.
முகில் தினகரன் எழுதிய "மெல்லத் திறந்தது காதல்" அந்தக்கால ஜே.பி.சந்திரபாபு பாடிய " ஆஹா காதல் என்பது எதுவரை...." பாடலை நினைவூட்டியது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%