
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற தேர்தல் பிரச்சார எழுச்சி பயணம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் முதல் கட்ட தேர்தல் பிரச்சார பயணத்தை துவக்கினார்
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற 11.07.2025 வெள்ளிக்கிழமை அன்று எடப்பாடி பழனிசசாமி வருகை தருவதையொட்டி விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் சிவி சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் தலைமையில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில். உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%