news Breaking News
clock

மேல்மலையனூரில் சாதாரன ஒன்றிய ஆலோசனைக் கூட்டம்

மேல்மலையனூரில் சாதாரன ஒன்றிய ஆலோசனைக் கூட்டம்


 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாதாரன ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது


 இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்


அகரம் ராமதாஸ்

செய்தியாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News