தான்சானியாவில் உள்நாட்டு வன்முறை 1000 பேர் பலி?

தான்சானியாவில் உள்நாட்டு வன்முறை 1000 பேர் பலி?



டோடோமா, நவ. 1- கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அக்டோபர் 29 அன்று நடை பெற்ற தேர்தலில் ஜனாதி பதி சாமியா சுலுஹூ ஹாசன் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் முறைகேடு நிகழந்ததாக வும், தேர்தல் முடிவை எதி ர்த்தும் நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித் தது. ஒருகட்டத்தில் போரா ட்டம் வன்முறைக் கலவர மாக மாறியது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறை யினர் துப்பாக்கிச்சூடு நடத் தினர். இந்நிலையில், இந்த போராட்டம் மற்றும் வன் முறையில் 700 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பதேமா தெரிவித்து உள் ளது. பாதுகாப்புத்துறை வட்டாரங்களும் இதனை உறுதிப்படுத்தி உள்ளன. ஆனால் பலி எண் ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என சில ஊட கங்கள் செய்தி வெளியிட் டுள்ளன. பலியானோர் எண்ணிக்கையை வெளியிட பல மருத்துவனைகள் மறுத்து வருவதால் உயிரி ழப்பு குறித்த துல்லிய மான எண்ணிக்கை வெளியா வதில் சிக்கல் ஏற்பட்டு உள் ளது என சர்வதேச ஊட கங்கள் தெரிவிக்கின்றன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%