வாசகர் கடிதம் (பி. சுரேகா) 03.11.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 03.11.25

சி எம் எஸ் 3 செயற்கைக் கோள் வெற்றிகரமாய் விண்ணில் நிலை நிறுத்தம்#இஸ்ரோ=கடல்வழி ஊடுருவலை துல்லியமாக கண்காணிக்க இயலும்


மகளிர் உலகக் கோப்பை#இந்தியா முதல் முறை சாம்பியன்


விஜய்க்கு மக்கள் மீது அக்கறை இல்லை#கருணாஸ்


தேர்தலை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட சதியே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்#திருமா வளவன்


திசை திருப்பு முன்னேற்றக் கழகத்தின் எஸ் ஐ ஆர் எதிர்ப்புக் கூட்டம்#நயினார் நாகேந்திரன்


பண்ருட்டி அருகே கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை


தொழில்நுட்பத்தை நல்வழியில் பயன்படுத்துங்கள்#தாய்லாந்து துணைத் தூதர் 

வேண்டுகோள்


வெளிநாடு வாழ் இந்தியர்கள் பணம் அனுப்புவதை விரைவு படுத்த நடவடிக்கை


நூல் விமர்சனம் தூள்


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அபாரம்


வாசகர் கடிதங்கள் பொறுப்பாக வரையப்பட்டிருந்தன


பொங்கல் வேட்டி-சேலை நவம்பர் 15 முதல் விநியோகம்#அமைச்சர்=மக்களுக்கு அதன் மீது குறியில்லை


தேர்தல் நெருக்கத்தில் எஸ் ஐ ஆர்க்கு எதிராக திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம்#தவெக


தீபாவளி சீட்டு மோசடி#தலை மறைவான பெண் கைது=எத்தனை முறை ஏமாற்றினாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை


பெங்களூரு செல்லும் ரயிலில் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் 4.15 கோடி சுருட்டல்#உபி இளைஞர் கைது=அவரும் வீக்னெஸ் பார்ட்டியோ?


மீனவர்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன் பிடித்தார் ராகுல் காந்தி#பீகாரில் சுவாராஸ்யம்


புதுடெல்லி: ரூ 47 கோடி கோகைன் கடத்திய பெண் உட்பட ஐவர் கைது


தீவிர வறுமை இல்லாத மாநிலம் கேரளா#முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு


சர்வதேச டி-20 கிரிக்கெட்டிலிருந்து நியூசிலாந்து முன்னாள் கேப்டன் வில்லியம்சன் ஓய்வு


தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை#பிரதமர் மோடி


லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக் குத்து# பத்து பேர் காயம்; இருவர் கைது


மோசடிக் கும்பல்களைச் சேர்ந்த 2000 பேர் மலேசியாவில் கைது


சீனாவில் பிரபலாகி வரும் ஹாட்பாட் குளியல்


அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சி இ ஓ மோசடி


சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு#உயிர் அச்சத்தில் மக்கள்=என்னதான் நடக்கிறது?


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%