கோவிந்த பேரி மனோ கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு
Sep 15 2025
59
    
இன்று 15.9.2025 சேரன் மகாதேவி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் k. சாந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவிந்த பேரி மனோ கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் மத்தியில் வழங்கப்பட்டது. நிகழ்வில் பேராசிரியர் தயாளன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சகாய ராஜ் தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் மரிய செல்வம் மற்றும் ஆய்வக நுட்பனர் நாகராணி மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வழங்கினர். பேராசிரியர் இசக்கி பாண்டியன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகி நெய்னா முகம்மது கலந்து கொண்டார்
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?