மூங்கில் மூங்கில்

மூங்கில் மூங்கில்



புல்லினத்தைச்   

   சேர்ந்த

     பொலிவான

        *மூங்கிலே*

நல்லினத்தைச்

   சேர்ந்த

     நலம்விளை..

      புல்லாங்

குழலாகும்

  *மூங்கிலே*

       கொஞ்சும்

         இசையை

அழகாய்க்

  கொடுக்கும்

     அழகு!



மூங்கில்

  அரிசியே

    முன்வந்து

      நீரிழிவைத்

தாங்கிக்

  குறைத்திடும்

     தண்மையாய்...

      வாங்கியே

உண்ணலாம்

  வண்ணம்

    உறலாமே

      உண்டாலே

திண்ணமாகும்

   நம்முடல்

     தேர்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%