அடர்ந்த காட்டில்
நிசப்தமான வேளையில்
மரங்கொத்திப் பறவை
எழுப்பும் ஓசையைப் போல
நான் ஏகாந்தமாய் இருக்கும்போது
எப்போதும் உன் நினைவுகள்
என்னுள் அடுக்கடுக்காய்
வந்துக் கொண்டே இருக்கின்றது
சுபஸ்ரீஸ்ரீராம்
சென்னை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%