வாசகர் கடிதம் (பி. சுரேகா) 20.12.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 20.12.25

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்#தலைமைத் தேர்தல் அதிகாரி

சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்#மரணித்திருக்கலாம்/காணாமல் போய் இருக்கலாம்/இடம் பெயர்ந்திருக்கலாம்/சொந்த ஊருக்குப் போயிருக்கலாம்/குடியுரிமையைக் கைவிட்டிருக்கலாம்


சென்ன மாநகராட்சியின் கட்டுமான வழிகாட்டுதல்களை மதித்திடல் வேண்டும்#மீறினால் அபராதம்


சீனாவின் அடுத்த சாதனை#கடலுக்கு அடியில் புல்லட் ரயில்


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அற்புதம்


நூல் விமர்சனம் வெகு நேர்த்தி


வாசகர் கடிதங்கள் புத்திசாலித்தனமானவை


நாமக்கல்: குடியிருப்புக்களுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்#பொது மக்கள் மறியல்


சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை


கோவை மாநகரில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு


விழுப்புரத்தில் 1100 கிலோ பதுக்கிய ஐவர் கைது


சிதம்பரம்: பள்ளி மாணவர்களை மிரட்டி மது குடிக்க வைத்த கொடூரம்#அதிகாரி விசாரணை


சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு இன்று முதல் தடை


திமுக ஆட்சியில் இந்துக்களின் உணர்வுகள் தொடர்ந்து புண்படுத்தப்படுகின்றன #தமிழிசை சௌந்திரராஜன்


அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்#தமிழகத்தை மிரட்டும் கும்பல்..உஷார்!


நெல்லை வீடு புகுந்து நகை திருடிய சிறுமி#ஆண் நண்பருடன் கைது


தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயம் பருப்பு நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்


ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து#பயணிகள் கடும் அவதி


சீன ஜிபிஎஸ் கருவியுடன் கர்நாடக கடற்கரையில் பிடிபட்டது பறவை திருப்பதியில் 35000 கோடியில் ஆன்மிக நகரம்#14000 ஏக்கரில் அமைக்கிறது ஆந்திர சுற்றுலா துறை

 

குடியுரிமையைக் கைவிடும் இந்தியர்கள்#ஆண்டுக்கு 2 லட்சம் பேர்=மத்திய அரசு அதிர்ச்சி தகவ்ல்


அமெரிக்காவின் வலிமையை மீட்டுள்ளேன்#எட்டு போர்களை நிறுத்தியதாக பெருமிதம்


பெல்ஜியத்தில் விவசாயிகள் போராட்டம்


துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி#கோவாவிலிருந்து மீண்ட பயங்கரவாதி ஆஸ்திரேலிய கோர்ட்டில் ஆஜர்


மருத்துவ மனை மீது தாக்குதல்#சூடானில் 16000 பேர் படுகொலை


தைவானுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை#சீனா எச்சரிக்கை


பாக் வான் வெளியில் பறக்கவிமானங்களுக்கு தடை நீட்டித்தது பாகிஸ்தான்


ஜெர்மனியில் பிஎம்டபிள்யூ ஆலையைப் பார்வையிட்ட ராகுல்காந்தி


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%