வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 20.12.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 20.12.25




தமிழ்நாட்டில் 98 லட்சம் வாக்காளர்கள் 

நீக்கம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. 

கடும் பணியால சென்னை

 விமானம் நிலைய சேவைகள்பாதிப்பு. 

அரசு ஊழியர் சங்கங்களுடன்26ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு. சென்னை வேளச்சேரி கடற்கரை ரயில் மெட்ரோ ரயில் திட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

நெல்லை திருச்செந்தூர் ரயில் பயணிகள் எண்கள் மாற்றம் செய்யப்பட்டது . சீனாவின் அடுத்த சாதனை கடலுக்கு அடியில் புல்லட் ரயில். மார்கழி மாதம் பற்றிய கட்டுரை அருமையாக இருந்தது. புதுக்கவிதைகள் அனைத்தும் அபாரமாக உள்ளது. 

மாறிப்போன உறவுகள் கட்டுரை புதுமையாக இருந்தது. 

குமுளியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்படுகிறது என தமிழிசை அறிக்கை . அதிகரிக்கும் குழந்தை கடத்தல் விவகாரம். 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

திருப்பதியில் 35 ஆயிரம் கோடியில் ஆன்மீக நகரம் வேலைகள் ஆரம்பம் 

1400 ஏக்கரில் அமைகிறது. 

அமெரிக்காவின் வலிமையை மீட்டு உள்ளோம் என டிரம்ப் அறிவிப்பு. 

ஜெர்மனியில் உள்ள bmw ஆலையை ராகுல் பார்வையிட்டார்.

பெல்ஜியத்தில் விவசாயிகள் போராட்டம். 


காதல் கவியரசு முத்து ஆனந்த் அவர்கள் எழுதிய 10 கவிதைகளும் 

பத்து காவியங்களாகும். 

ஒவ்வொரு தலைப்பிலும் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் வரிக்கு வரி கற்பனை வளம் மிகுந்து காணப்பட்டது. 


தமிழ்நாடு இ பேப்பர் தரமான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருவது பாராட்டத்தக்கது 



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%