ஓராயிரம் ஒளிவிளக்குகள்... என்னுள் எரிகின்றன...
ஒரு நூறு புயல்கள் மனதில் வீசுகின்றன...
ஓராயிரம் பிறப்பின் மகிழ்ச்சிப் பெருங்கடல்...
சலனமற்ற காதல்... ஆழ்கடல்...
சொல்லெணா பேரின்பம்...
உன்னையன்றி வேறேது... இன்பம்...
நீ அருகில் இருக்க வாராதே... துன்பம்...
நேரில் வந்த தேவதையே...
கல்லையும்... இரும்பையும்...
உயிர்ப்பிக்கும்... உன் இளமையே....
வசந்த கால....பறவையே...
சொந்தமாய்..வா... வாழ்வின் பசுமையே...
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%