செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முதல்வர் ஸ்டாலினை திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்
Aug 06 2025
14

முதல்வர் ஸ்டாலினை திமுக கூட்டணிகட்சித் தலைவர்களான விசிக திருமாவளவன்,இந்தியகம்யூ.முத்தரசன், மா.கம்யூ. சண்முகம் சந்தித்துப் பேசினர். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, அன்பரசன்,வேலு உடன்இருந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%