news Breaking News
clock

நெஞ்சொன்று

நெஞ்சொன்று


பெரும்பரபரப்பு

வியாபிக்கும்

நெரிசல் மிக்க

சாலை பரப்பினூடே

சீறிப்பாயும்

கனரக ஊர்திகளின்

அணிவகுப்பிலும்

சாலை மருங்கின்

ஒரு பக்கமிருந்து

மறுபக்கம்

ஊர்ந்து நகர்ந்திடும்

முதுகுக்கூடு

சுமக்கும்

நத்தையின்

வைராக்கியத்தை

முந்தியும்

உலகிலிருக்குமோ

வாழ்க்கை

போராட்டத்திற்கு

சான்றாகும்

உறுதியுள்ள

நெஞ்சொன்று.?!



 ஈ.கார்த்திகேயன்,

 அறமத்தாபாளையம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News