செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வரவேற்கும் வகையில் அதிமுகவின் ராட்சத பலூன்
Aug 06 2025
17

பர்கூர் சட்டப்பேரவை தொகுதியில் வரும் 12-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்கிறார். அவரை வரவேற்கும் வகையில் அதிமுகவின் ராட்சத பலூனை அசோக்குமார் எம்எல்ஏ பறக்கவிட்டார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%