வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 06.08.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 06.08.25


அரூர் மதிவாணன் எழுதிய " நினைவுகள்" என்றும் சுகமானவை அஞ்சலட்டை, குறைந்த கட்டணங்களில் சினிமா, தொவைபேசி உரையாடல் என நம் தலைமுறை சமாச்சாரங்கள் இன்று சமூக வலைதளங்களில் மூழ்கியிருக்கும் இளைய தலைமுறையினருக்கு புரியாது.


     பானுமதி நாச்சியார் எழுதி வரும் " ஊர்மிளை" தொடரில் , சீதா கல்யாணம் படித்ததும். "உண்டென்று சொல்வதுந்தன் கண் அல்லவா? வண்ணக் கண் அல்லவா? இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா? மின்னல் இடையெல்லவா" என கவியரசர் கண்ணதாசன் எழுதிய"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா" பாடலின் இடை வரிகள் என் நினைவிற்கு வந்தது.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%