நம் வாழ்க்கைக்கு உறுதுணையாக நிற்பது!
நம்முடன் நாளும் பேசிக்கொண்டிருப்பது!
நம் வீட்டில் வரிசையாக அமர்ந்திருப்பது!
நமக்கு வலிமைகளைத் தருவது!
நமக்கு இனிமையை குவித்து மகிழ்வது!
நமக்கு உலகை அளந்து காட்டுவது!
நமக்கு ஒவ்வொரு நாளும் உத்வேகத்தை கொடுப்பது!
தனிமைக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது!
புத்தகங்களை படிக்கப் பழகுவோம்!
புத்துணர்ச்சி பெற்று மகிழ்வோம்!
ம. இந்திராணி
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%