பிரதிபலனில்லா உதவி
ஆயுளை வளர்க்கும் அரு மருந்து.
அதிகாரம் ஆடம்பரம்
எல்லாமே
ஒரு நாள் திடீர் மாயம்.
மானுடத்தை
ஆற்றுப்படுத்தும்
விருந்தோம்பல்
நேசிக்கப்படுகிறது.
வெளிப்படைத் தன்மை இல்லாதார்
இல்வாழ்க்கையில்
புகழ்ச்சியே மிஞ்சும்.
புரிதலோடு
உதவுதலை பழகிச் செல்வோம்...
தலைமுறைகள்
பேசட்டும் நம்மை.

எறும்பூர் கை. செல்வகுமார்,
செய்யாறு.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%