
சென்னை:
சென்னை ராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து, நீதிமன்றம் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, மாநக ராட்சி ஆணையரின் சம்பளத்தில் இருந்து அந்த தொகையை கழித்து அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் கணக்கில் டெபாசிட் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%