
சென்னை:
80-களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அருணாவின் கணவர் மோகன் குப்தா பிரபல தொழிலதிபர் ஆவார். வீடு, நிறுவனம் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்கான அலங்காரப் பணிகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை நீலாங்கரையில் கணவர், பிள்ளைகளுடன் அருணா வசித்து வருகிறார். மோகன் நடத்தி வரும் நிறு வனத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது தொடர் பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை யினர் இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் காலையில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோகன், அருணா உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?