வங்கக் கடலில் உரு வான ‘டிட்வா’ புயல், இலங்கையைக் கடந்து தமிழகப் பகுதிகளை அடைந்து, டெல்டா, தென், வடமாவட்டங் களில் பரவலாக நல்ல மழையைக் கொடுத்தது. வட தமிழ்நாட்டில் நில விய குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதியும் முற்றிலும் வலுவிழந்த துடன், வங்கக் கடலில் சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங் களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%