புதிய வாக்காளர் சேர்ப்புக்கு டிச. 16- முதல் விண்ணப்பிக்கலாம்
Dec 06 2025
19
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 அன்று வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, டிசம்பர் 11 அன்று நிறைவடையும். அதைத்தொடர்ந்து, திரும்பப் பெறப்படாத படிவங்கள், குறிப்பிட்ட முக வரியில் இல்லாதவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்த வர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வர்கள் போன்ற விவரங்களு டன் வரைவு பட்டியல் டிசம்பர் 16 அன்று வெளி யிடப்படும் நிலையில், அன்றிலிருந்து துவங்கி புதி தாக பெயர்களை சேர்க்க, நீக்க ஜனவரி 15 வரை விண்ணப்பங்களை அளிக்க லாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?