வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் உள்ள பல்வேறு குளறுபடிகளை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%