பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் 332 வது ஏரிக்கரை கவியரங்கம்
Nov 16 2025
13
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மாதம் தோறும் நடந்துவரும் பெங்களூருத் தமிழ்ச்சங்கத்தின் 332 வது ஏரிக்கரைக் கவியரங்கம் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கத்தில் சிறப்பாக நடந்தது.
அன்பில் மலர்ந்த *குழந்தைகளைப் போற்றுவோம்!* என்ற தலைப்பில் பேராசிரியை. சிவப்பிரியா கண்ணன் தலைமையில் நடந்தது.
சங்கத்தின் ஏரிக்கரை கவியரங்கப் பொருப்பாளரகள்.. அமுத பாண்டியன்.. கே.ஜி.இராஜேந்திரபாபு.. அரங்க. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கவியரங்கில் கவிஞர்கள் வே.கல்யாண்குமார். வித்யா.. தமிழ்மகள் வாசுகி.. இராம.தியாகராசன்.. தனம் வேளாங்கண்ணி..
கண்ணதாச தாசன்.. கவிஞர் சவரி நாதன்.. நாகம்மாள்.. கர்ணல் குமார்.. மதலை மணி.. பாரி.. ஐ..இராஜன்..மாங்கனி.. நந்தினி செந்தில் குமார்.. இராசு.. இராமகிருஷ்ணன்.. தேன் மொழியன்..உட்பட பலர் கலந்து கொண்டு கவிதை வழங்கினர்.
முன்னதாக அமுத பாண்டியன் வரவேற்றார். அரங்க கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?