நேரிசை வெண்பா!
இந்தியா பாகிஸ்தான்
ஈடிலாப் போரிலே
விந்தையாய் வெற்றிகண்ட
வீறுடைச்..சிந்தைநாள்
*வெற்றிநாள்* என்கவே
வெஞ்சமரில் *வங்காளம்*
பற்றான தேசமாச்சு பார்!
பாகிஸ்தான் ராணுவம்
பாங்காக முன்வந்தே
ஏகச் சரணடைந்த
ஈடிலா..ஈகைநாள்
*வெற்றிநாள்* என்கவே
வெஞ்சமரில் *வங்காளம்*
பற்றான தேசமாச்சு பார்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%