செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராணிப்பேட்டை மாவட்டம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பம் சேவை 2.0 தொடக்க விழா

ராணிப்பேட்டை மாவட்டம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பம் சேவை 2.0 தொடக்க விழா நேற்று கோட்ட கண்காணிப்பாளர் குமார் தலைமையில் நடந்தது. மேம்படுத்தப்பட்ட 2.0 மென்பொருள் மூலம் செய்யப்பட்ட முதல் பரிவர்த்தனைக்கான உரிய ரசீதினை வாடிக்கையாளருக்கு வழங்கினார். இதில், உதவி கோட்ட கண்காணிப்பாளர் பழனி, ராணிப்பேட்டை உட்கோட்ட கண்காணிப்பாளர் பிரேமாவதி ஆகியோர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%