செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டி
Aug 04 2025
203
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. பி.ஏ. ராஜகோபால் கோப்பைகளையும் தனிப்பரிசுகளையும் வழங்கினார். சிறந்த வீரர்களுக்கான பரிசுகளை குப்புசாமிவழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%