=======
ஒரு பேரன்பை
யாசித்தலென்பது
வரமாவதில்லையென்றால்
நீடிக்கும் வலியொன்றை
தாங்குவதில்லை இதயம்..
யாசகமென்பது அவ்வளவு
கேவலமானதா என்ன..
ஆனாலும் நீடித்துக்கொண்டேதானிருக்கிறது
எனது யாசித்தல்..
நீ மறுக்கிறபோதும்..
நான் சிதைந்துவிடுமுன்
சற்று ஒத்திவை
உன் மறுதலிப்பை..!
ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%