செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முன்னேற்றப்பாதையில் முப்பெரும் விழா’ நலத்திட்ட திமுக குடும்பத்தினருடன் கலந்துரையாடிய துணை முதல்வர் உதயநிதி
Sep 26 2025
111
சென்னை கிழக்கு மாவட்ட திமுக நேற்று வேப்பேரியில் ஏற்பாடு செய்த ‘முன்னேற்றப்பாதையில் முப்பெரும் விழா’ நலத்திட்ட திமுக குடும்பத்தினருடன் கலந்துரையாடிய துணை முதல்வர் உதயநிதி. திமுக மூத்த முன்னோடிகள் - திமுகவினர் குடும்பத்தார் - சுய உதவிக்குழுச் சகோதரிகள் - மாணவர்கள் உள்பட 1000 பேருக்கு நிதி உதவி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%