செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவெறும்பூர் தொகுதியில் உங்களுடன்_ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
Sep 26 2025
100
திருவெறும்பூர் தொகுதியில் உங்களுடன்_ஸ்டாலின் திட்டச் சிறப்பு முகாமில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். மனு அளித்தவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, வரிப்பதிவு பெயர் மாற்றம் தொடர்பான ஆணைகளை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%