சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில், வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.147 கோடி செலவில் 776 குடியிருப்புகளைக் கொண்ட ‘முதல்வரின் நகர்ப்புற குடியிருப்புகள்’ கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து, பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%