காடு... பறவைகள், விலங்கினத்தின் புகலிடம்
மனிதனுக்கு அது உயிர் கொடுக்கும் புனித இடம்...!
மழையும் , காற்றும் அவசியம்...நீ
மரகன்று நடுவது அத்தியாவசியம்...!
வானில் கருவுற்று பிரவிசித்த நீராலால்தான்
நீ பூமொயில் விருச்சம் பெற்று வாழ முடியும்....!
இன்று நீ மரம் நட்டால்...நாளை
உன் வாரிசு வளமா வாழும்...
இன்று நீ மரத்தை வெட்டினால் ....நாளை
உன் வாரிசு அழியும்...!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%