வளர்ச்சி நோக்கிய பயணம்... வீழ்ச்சியின் விளிம்பில்...
புரட்டிப் போட்ட வாழ்விலும்....எழுந்து நிற்கும் புரட்சி...
வேர் காயும் வறட்சியிலும்....பசுமை காணும் வளர்ச்சி...
தடைகள் தாண்டி... தடம் பதிப்போம்...
மடைகள் உடைத்து... விளைச்சல் அளிப்போம்
...
குறுகினால்.... பள்ளம்...
நிமிர்ந்தால்... வெள்ளம்...
உடைந்தால்...ஓடை...
நடந்தால்..நதி...
பெருகினால்... கடல்...
இதுவே இயற்கை யின்... மடல்...
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%