தை மாதம்

தை மாதம்



வாடி வாடி பொண்ணு ரங்கம்

வசந்த கால பொன்னுரங்கம் மாமன் மகளே பொண்ணு தங்கம் மனசுக்கேத்த நல்ல தங்கம்


வாடி கண்ணே சுட்ட பண்ணி உடம்பு தானே சுத்த தங்கம் உன்னை கட்டிக்கிட்டா நான் உயிரே உன்னிடம் தந்திடுவேன்


பொண்ணு விளைகிற பூமியடி நீ பொறுமை வாழும் கோயிலடி நீ

மாமன் பெற்ற மாணிக்கமே நீ

மனதினில் வாழுகின்ற மரகதமே


வாழ்க்கைக்கு ஏற்ற பெண் அடியே

வசந்த கால வாழ்வு நீதாண்டி

பல காலம் வாடாமல் வதங்காமல் வாழ்ந்திடவே வேண்டும்இருவரும்


அத்தை மகன் நான் தானடிதங்கம் 

என் மாமன் மகளே மரகதமே உன் னுடன் வாழ்ந்தால் பொற்காலம் இல்லை என்றால் வாழ்வு இல்லை


பங்கம் பங்கம் தெரிந்துகொள்ளடி

ஊரும்உறவும்உற்றாரும்பெற்றாரும்

மகிழ்ச்சி பொங்க வாழ்த்திடுவார்

வளமும் நலமும் பெற்று வாழலாம்


தங்கமே தங்கம் தனியாக தாகமே தாகம் என் அத்தையும் உன் அத்தையும் என் உன்மாமாகளும் என் உன் அம்மாக்களும் நம்


அப்பாக்களும் நம் பாட்டிமாரும்

பாட்டன் மாரும் மனம் குளிர்ந்து வாழ்த்துவார்கள் பல காலம் வாழ வைக்கவே தை மாதம் வருகிறது 



பேராசிரியர் முனைவர்

வேலாயுதம் பெரியசாமி

சேலம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%