
மயிலம் சட்டமன்றத் தொகுதி வல்லம் ஒன்றியம் ஈச்சூர் குமாரின் வீடு எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதை அறிந்த மயிலம் எம்எல்ஏ சி சிவகுமார் இன்று செப்டம்பர் 3 புதன்கிழமை நேரில் சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு நிதி உதவியும் செய்தார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%