செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விழுப்புரத்தில் பாமக மாநில இளைஞர் சங்க செயலாளர் நியமனம்
Sep 03 2025
244
அன்புமணி ராமதாசுக்கும் ராமதாஸிற்கும் அதிகார மோதல் கடந்த எட்டு மாதங்களாக முற்றியுள்ள நிலையில் பாமக நகர செயலாளராக உள்ள விழுப்புரம் போஜராஜன் ராஜாவை மாநில இளைஞர் சங்க செயலாளராக ராமதாஸ் நியமித்து நியமன கடிதத்தை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%