மகிழ் முற்றம் தொடக்கவிழா

மகிழ் முற்றம் தொடக்கவிழா



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா பூதலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகிழ்முற்றம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழாசிரியர் த.முத்துப்பாண்டி வரவேற்றார். தலைமையாசிரியர் திரு. வை.சாயிராம் தலைமையேற்று மகிழ் முற்றம் குறித்து எடுத்துரைத்தார். உதவித் தலைமை ஆசிரியை புளோரா பேரின்ப மணி முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் அனைவரும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக அமைக்கப்பட்டு தலைவர், துணைத்தலைவர், மற்றும் பொறுப்பாசிரியர்கள் தேர்வு செய்யப் பட்டனர். ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%