பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் பேச்சு போட்டி

பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் பேச்சு போட்டி


தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் காமராஜரின் 123வது பிறந்தநாள் பேச்சு போட்டி நேற்று 11ம் தேதி நடந்தது. இதில் ஏபிசி கல்லூரி சார்பாக மாணவி மகாலட்சுமி கலந்து கொண்டு 2வது பரிசினை பெற்றார். அவருக்கு கல்லூரி முதல்வர் சான்றிதழ் வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%