வசதியான பேருந்து
வண்ண வடிவமாக
அசதியே இல்லாமல்
அருமையாக பயணிக்க
அற்புத வசதிகள்
அவனியில் முன்னேற்றம்
ஆழ்ந்த அமைதியில்
அருமை யாகவே
தாழ்தள வசதியுடன்
குளிரூட் டப்பட்டே....
இரட்டை மாடியால்
அதிகம் பேருக்கு
இரட்டிப்பு வசதிகள்
நகர்வலம் வரலாம்
சிறப்பாகச் சுற்றலாம் !
வைரமணி
சென்னை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%