சிங்காரச் சிட்டு..

சிங்காரச் சிட்டு..




தேன் மழை பொழிந்ததுவே....


தேடி நீ வருகையில்...


வான்மழை நனைத்ததுவே....மொழியாமலே... என்னை...



நடைபோடும் தென்றல்...நீ...


என்னை அசைபோட வைத்தாய்....



தடையில்லா மகிழ்ச்சி...நீ...


புளங்காகிதம் அடையச் செய்தாய்...


தேடி வந்தாய்.. காதல் கண்களோடு...


சுவர்க்கம் அது மண்ணோடு...



எந்நாளும் நீதானே...


மனதில் வாசம் வீசும்...பூந்தேனே....



தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%