பெயர் சேர்ப்புக்கு இதுவரை 12.27 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெயர் சேர்ப்புக்கு இதுவரை 12.27 லட்சம் பேர் விண்ணப்பம்!



சென்னை, ஜன.  - தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிட்டபின் இதுவரை 12 லட்சத்து 27 ஆயிரத்து 321 பேர், தங்களின் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பங் களை அளித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டிய லில் ஆட்சேபனை குறித்து 21,273 பேர், படிவம் 7 விண் ணப்பத்தை சமர்ப்பித்துள்ள னர். எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டிய லை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%