திடீர் அதிர்ஷ்டமே சொர்க்கம்
எதிர்பாராத வரவே விருப்பம்
சொந்த நிலத்தை உழும்போது
புதையல் எடுப்பது புண்ணியம்
நமக்காக எவரோ உதவுவது
லாட்டரியில் கோடி யோகம்
தடைகள் தானாக மறைவது
முன்னோர் செதுக்கிய ஈகை
பரவசமான சொர்க்க வாசல்
விரிந்து நம்மை வரவேற்பது
நம்மை அறியாமல் இழைத்த
நற்காரியங்களின் தொகுப்பே

-பி. பழனி,
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%