கோவை, ஜன.1-
ஆங்கில புத்தாண்டு பண்டிகையையொட்டி, கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார். சத்குரு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “உங்களுக்குள் இருக்கும் படைப்பின் மூலம் வெளிப்பட அனுமதித்தால், நீங்கள் ஆனந்தமாக மட்டுமே இருக்க முடியும். ஆனந்தமாக இருப்பதுதான் அனைத்து இன்னல்களுக்கும் எதிரான சிறந்த காப்பீடு. நீங்கள் தொடும் அனைத்தையும் ஆனந்தமாக மாற்றுவதன் நிறைவை உணர்வீர்களாக” எனக் கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%