திருவண்ணாமலை மாவட்டம் டிசம்பர்- 31 கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாகம் 169 -ல் மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்களின் வழிகாட்டுதலின்படி கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் திரு. சி. கே.அன்பு அவர்கள் கழக அரசின் சாதனைகளை விளக்கியும் மேலும் வாக்குச்சாவடி செயல் திட்டத்தை வாக்குச்சாவடி குழுவினருடன் விளக்கி தேர்தலுக்கானகான பணிகளை குறித்து ஆலோசனைகளையும் வழங்கினார். உடன் கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%