செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 21-ம் ஆண்டு விழா

ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 21-ம் ஆண்டு விழாவில், சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நீலகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பிரதீப் ராஜேந்திரன், சான்றிதழ்களை வழங்கினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%