செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ராமச்சந்திரா பப்ளிக் பள்ளியில், சிபிஎஸ்இ ‘கிளஸ்டர் 6’ பாட்மின்டன் போட்டி
Aug 14 2025
127
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ராமச்சந்திரா பப்ளிக் பள்ளியில், சிபிஎஸ்இ ‘கிளஸ்டர் 6’ பாட்மின்டன் போட்டி கடந்த 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 552 பள்ளிகளில் இருந்து 1,820 வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ராமச்சந்திரா பப்ளிக் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் தலைவர் ஆனந்தராஜ், பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர் தாமஸ், பள்ளி முதல்வர் பிரியா ஸ்ரீதரன், ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%