தேர்தல் முன்னோட்டம்

தேர்தல் முன்னோட்டம்



நான்கு சுவற்றுக்குள் 

நடந்தவைகள் நாற்சந்தியில் நாளும் அரங்கேற:


கொம்பு சீவும் ஊடகங்கள்

குதூகலமாய் குதித்து கும்மாளமிட:


ஒன்றும் புரியாத மக்கள்

மாறி மாறி கைதட்ட:


கட்டுக்குள் அடங்கா

மக்கள் கூட்டம் 


கைகட்டி நிற்கும் காவலரின்

கையறு நிலை


தேர்தல் முன்னோட்டம் இன்று.



சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%