ஈன்று புறம் கொடுத்தவளைஇன் முலை தந்தவளை ஈ எறும்பும் கடிக்காமல் வளர்த்தவள் உயிரென உன்னை மதித்தவள்
பாசமும் நேசமும் மிகுந்தவள் தாயே
ஆணவமும் ஆங்காரமும் இல்லா தவள் தாய்
அவள் உழைக்கும் வர்க்கத்தை வழி
வந்தவள்உண்மைக்குவிளக்கமும் தெளிவும் அவளே
ஓசை விட்டு நான் அழுதால் தூக்கி அனைத்து கொண்டவள்
வறுமையிலும் கொடுமையிலும் வாய்மை உயிர் கொடுத்தவள்
எந்த சூழ்நிலையிலும் மழழை
உயிரென போற்றும் சொந்தம்
பிள்ளையை உயிரென போற்றி யவள் அவளே எனக்கு சொந்தம்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%