பெற்ற அம்மா ஐந்து வருசம் பால் கொடுத்தால்...
பேச தெரியாத அம்மா என் உயிர் உள்ளவரை பால் கொடுத்தால்....!
உணர்வை புரிந்து அம்மா என்னை வளர்த்தால்...
இவள் என் உயிரோடு ஒட்டி வளர்ந்தால்...!
எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டாள் அம்மா....
இவள் பிள்ளையை கட்டி போட்டாளும் எனக்கு பால் கொடுத்தாள் அம்மா...!
நான் அம்மாவை மட்டும்தான் அம்மா என்றழைப்பேன்...ஆனால்
இவளோ அம்மா என்று மட்டுதான் அழைப்பாள்...!
பெற்ற அம்மாவை அவள் உயிர் உள்ளவரை காப்பேன்....
இந்த அம்மாவை இவள் உயிர் உள்ளவரை காப்பேன்....!!
தாயும் அம்மாதான்....
சேவை செய்யும் மாடும் என் அம்மாதான்...!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%