
விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் விழுப்புரத்தில் ஆகஸ்ட் 13 நடைபெற்றதுஇந்த கூட்டத்தில் குடிநீர் பாட்டில் உற்பத்தி மற்றும் தண்ணீரின் தரம் குறித்து தமிழ்நாடு அரசு வகுத்துள்ள புதிய விதிமுறைகள் குறித்தும், விதிமுறைகள் மீறும் பட்சத்தில் அதற்குரிய நடவடிக்கைகள் குறித்தும் உரிமையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் தரம் மற்ற குடிநீர் பாட்டில்கள் தயாரித்த 16 நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?